Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
About the title

ஸெளராஷ்ட்ர சமூகத்தின் முக்கிய பிரமுகர்களை அறிமுகப்படுத்துவதே இப்பகுதியின் நோக்கம். இதில் நம் சமூகத்தைச் சார்ந்த அரசியல் பிரமுகர்கள், சமூக சேவா பிரமுகர்கள், தொழில் பிரமுகர்கள், அரசுத்துறையில் உயர் அதிகாரிகளாக பணிபுரியும் பிரமுகர்கள் என்று பட்டியல் போடப்பட்டு தகவல்களை சேகரித்து வருகிறோம். இவை தவிர கல்வித் துறையில் சாதனை புரியும் ஆசிரியர்கள் மாணவ-மாணவியர்கள் என்று அனைத்து தரப்பிலிருந்தும் தகவல்கள் சேகரித்து அவர்களுடைய படங்களுடன் வெளியிடுகிறோம். இம்முயற்சியில் அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறோம். இது பின் வரும் சந்ததியினருக்கும் வரலாறு படைக்க வரும் வரலாற்று ஆசிரியர்களுக்கும் இப்பகுதி ஒரு தகவல் களஞ்சியமாக திகழவேண்டும் என்பதே நமது விருப்பம். ஒவ்வொரு இதழிலும் ஒருவரைப்பற்றி வெளியிடுகிறோம்.

ஸெளராஷ்ட்ர சமூகப் பிரமுகர்கள் தங்களை பற்றிய முழு விபரங்களை அனுப்புங்கள். அல்லது எங்களது மொபைலில் தொடர்பு கொண்டு சொல்லுங்கள். இந்த பகுதி முழுக்க முழுக்க உங்கள் பகுதி.  –ஆசிரியர்

User Comments
Jayarajan
இந்த சௌராஷ்டிரா டைம் இ-இதழை இன்றுதான் கண்டேன். நமது சமூகத்தவர் ஒருவரின் அரிய முயற்சி. வாழ்த்துகள்.
J.R.Giridharan
இந்த சௌராஷ்டிரா டைம் இ-இதழை இன்றுதான் கண்டேன். நமது சமூகத்தவர் ஒருவரின் அரிய முயற்சி. வாழ்த்துகள்
Information
Name
Comments
 
Verification Code
3 + 7 =