Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
chalni-kaLatni 01-04-2020

சென்ற 7-3-2020 அன்று ஸெளராஷ்ட்ரீ ஸாஹித்ய ஸதஸ் சார்பில் மதுரை ஸ்ரீமந் நாயகி மந்திரில் சிலப்பதிகார மொழிபெயர்ப்பான பி3ந்து3லா கெ2நி வஞ்ஜி ஸர்கு3 வெளியிடப்பட்டது. இவ்விழாவிற்கு முனைவர். தி.இரா. தாமோதரன் தலைமை வகித்தார். பி.வி.கே.பவுண்டேசன் தலைவர் பாலாகுட்டி நூலை வெளியிட மந்திர் தலைவர் ஈ.ஆர். குமரேஷ் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். பேராசிரியர்கள் முனைவர். எல்.ஆர்.கோவர்தனன், ஸெளராஷ்ட்ர பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் ஸெளராஷ்ட்ர ஹெரிட்டேஜ் சேர் ஒருங்கிணைப்பாளருமான முனைவர். ரவிஜாலா, மேனாள் உலகத் தமிழ்ச் சங்க இயக்குநர் முனைவர். க.பசும்பொன், கே.ஆர்.கிருஷ்ணமாச்சாரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

User Comments
Information
Name
Comments
 
Verification Code
4 + 6 =