Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
Panchal Charithru

யமுனை நதிக்கரையிலிருந்து நதியின் அழகை ரசித்துக் காணும் கோபிகாஸ்திரிகளின் ரசனையை அழகார்யார் விளக்கி பாடுவதை திருமதி சரோஜாசுந்தரராஜன் அவர்கள் கடினமான ஸெளராஷ்ட்ர சொற்களுக்கு தமிழில் அர்த்தங்கள் கொடுத்துள்ளார். மூலத்தை படிப்பவர்கள் இதனை பயன்படுத்தி புரிந்து கொள்ளலாம். மேலும் இவர் இந்நூல் முழுமைக்கும் உரை எழுதி இருக்கிறார். விரைவில் அழகார்யாரின் இந்நூல் புத்தகமாக வெளிவர உள்ளது. அதன் முன்னோட்டம்தான் அதில் உள்ள ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு இதழில் வெளியிட்டு வருகிறோம். நமது வாசகர்கள் - ஸெளராஷ்ட்ர இலக்கியங்களை பாதுகாக்க எண்ணுவோர் மற்றும் மொழிப்பற்று மிக்கவர் என்று பலரும் பலவிதங்களில் தரும் வரவேற்பில் இந்நூல் மிக விரைவில் வெளிவர உள்ளது. – ஆசிரியர்


பஞ்சல் சரித்ரு

கோபிகாந் யமுனா நெத்தி3க் ரஸிஞ்சிநி

 

ராகம்: சிவரஞ்ஜனி

 

1.  ஸவொவா ஸ்திரீநு காளிந்தி3 தே3விக்

    ஸா ஸா ஸாரீ சுட்டுபி2ரி பத3பத3ம் தொ2வி (ஸவொவா)

2.  ஸநிஸநி ஸொம்புரு சொக்கட் வந்தி3ல்லி 

    ஸவொவா ஸகி3நு காளிந்தி3 தே3விக்

3.  ஜெத்தகமலுமு ப்3ருங்கு3ந் கரந் ரிங்கா3ருநு

    ஸெத்தர் த்4வநிமு ஸரிக3ம க3ம்கருநு

4.  ஹோட்வாளுந் தீ3லி ஹ{ஜாளும் பங்க்திர் அவஸ{நு

    ஹாரம்கந் பநிபத3 க3ரிஸநிம் க2ளந்ம:ளிநு

5.  ஸோபா3நு வஜ்ஜிர் தெகட் கூர்முநு – தெமொ

    ஸ{ந்த3ர லாடுநு க3மக3ம ரிதங்கநு வங்கடுநு

6.  ஹம்ஸாநு கொலந் பத3பத3 ஹதாளும் யமுநொ

   அத்தி3கு ஸாந்தி ஸநிஸநிம் ப்ரவஹிஸி ஈவேளுமு

7.  மது3பொ4ரெ ஜர்ஜுப2லுநு ஸாஸா ஸவொ மெநிகிநு

    மாநி நுவேஸி கொம்மாநு ரிதரிக3ம்கநு அளிநோ

8.  சித்ர விசித்ர ஸிம்ஸ{ப4 க2க3ருந் சச்சலகநு

     கூ{டலகண்டு2ம் விஸ்மய ஸொந்துந் தே3ஸ{நு

9.  கோகிலு கூக்கூம் மைநொ சுர்…ரிளிநும் ரமொ ரவதிரிநும்

     குஸ{ம ஹாரதிகெரி உஷத்பா4நுக் புஜெகரஸ{ மத3நு

10. ஸிள்ளொவரா பநிதபஸ{ம் அமி ஸநிஸநிம்

     ஸீளுவசந் கீஷ்டு ஸெரொ மிளெந் ஸரிஸரிஸி பஞ்சலிமு

11. நாரிந்துமி த்ரேச்ச ஸநி ஸீலி க3வொவா – லெகூ;மி

     நரஸிம்மாக் கொரி ரிதபத3முநும் கீ3துந் ரசிப4ஜொவா

வேத3ஸ்லோக ஹோர்வாசுநும் ரிதபத3முந் க3வொவா


க2டின் ஸப்தா3ர்துந்:

 

ஸாஸாஸாரீ – பார் பார் பாராடியோ

பத3பத3ம் - ஜதி (தாளத்துடன் கால் வை)

ஜெத்த கமலுமு – சிவந்த தாமரையில் 

ஸெத்தர் த்4வநி – பல குரல்கள்

க3ம்கருந் - ஓசை

ஹோட்வாளுந் தீ3லி – உதடுகளுடன் உதட்டை இணைத்து முத்தம் கொடுத்தவாறு

ஹ{ஜாளும் பங்க்திர் - வெளிச்சத்திலேயே வரிசையாக

ஹாரம்கந் - மாலை போல்

பநிபத3 க3ரிஸநிம் - நீரோட்டம் ஆழ்ந்து பார்த்தவண்ணம்

ஸோபா3நு – அழகிய

கூர்முநு – ஆமை

க3மக3ம – வேகக்குறிப்பு

ரிதம் - ராகம்

ஹதாள் - உச்சக்குரல்

அத்3தி3கு – மிக்க

ப்ரவஹிஸி – பெருக்கெடுத்து

ஜர்ஜு ப2லுந் - அன்னாசி பழம்

மாநி – பணிவுடன்

நுவேஸி – வணங்குகிறேன்

கொம்மான் - கிளைகள்

ரித3தித3ம்கநு – நல்ல ஆசாரவழக்கத்துடன்

ஸிம் ஸ{ப க2க3ருந் - சீதாப்பழ மரத்தில் உள்ள பறவைகள்

கூ{டல கண்;டு2ம் - இனிமையான குரலில்; (கூ{டல கண்டா2 – சரஸ்வதியின் நாமம்)

கூக்கூம் - குயிலின் குரலோடும்

சுர் .. … ரி… - மைனாவின் குரலோடும்

ரமா ரவளிநும் - கிளியின் குரல் (ரர்…ரர்…. ரர்…. )

ஹாரதி கெரி – அர்ச்சனை செய்து

உஷத்பா4நுக் - உதிக்கின்ற சூரியனை

பநி தபஸ{ம் - நீரில் விளையாடும் தவத்திலே

மிளெந் - இணைவோம்

ஸரிஸரிஸி – மிகவும் சரியே

த்ரேச்ச ஸநி – ஓரப்பார்வை

கொரி – வேண்டி

ஹோர்வாசுந் - தொடர்ந்து சொல்லுதல்

ரிதபதமுந் - எதுகை மோனை பதங்களில் வந்துள்ளது.

ரசி - இயற்றி

அளிநோ – பெண்ணே (அளிந் + வோ)

 

User Comments
Information
Name
Comments
 
Verification Code
4 + 9 =