Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
chalni-kaLatni 16-06

தமிழ்நாடு அரசு ஜவுளித்துறையின் உயர்மட்டக் குழு உறுப்பினராக 3வது முறையாக குடந்தை தொழிலதிபர் திருப்பணிச் செம்மல் சமூக பாதுகாவலர் டாக்டர் ராயா. ஆர்.கோவிந்தராசன் நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் தாராசுரம் கே.ஜே. லெனின் அவர்களும் நியமனம் பெற்றுள்ளார். ஆளுகின்ற அதிமுக ஆட்சியில் நம் சமூகத்திற்கு கிடைத்துள்ள பதவிகளில் குறிப்பிடத்தக்கதும் இதுவே.

User Comments
Information
Name
Comments
 
Verification Code
3 + 8 =