ad1
We pleased to request our readers to open the advertisements in between the every articles.

How to use

ஸெளராஷ்ட்ர டைம் இ-பத்திரிகையை எப்படி பார்ப்பது. இதோ ஒரு சிம்பிள் டிப்ஸ். முதலில் நீங்கள் இணையதளத்திற்கு சென்று view point ல் www.sourashtratime.com என்று டைப் செய்து என்டர் செய்தவுடன் ஸெளராஷ்ட்ர டைம் இ-பத்திரிகை திறந்துவிடும். திறந்தவுடன் Home Pageல் நாம் கடைசியாக பதிவிறக்கம் செய்த பகுதியை முகப்பில் காணலாம். பிரவுன் கலரில் scrolling news ஓடிக்கொண்டிருக்கும். அதனை படித்து விட்டு ஒவ்வொரு தலைப்பாக சென்று கிளிக் செய்தால் ஒரு துணை தலைப்பு தெரியும். அதனை கிளிக் செய்தவுடன் முகப்பில் தெரியும். இப்படி ஒவ்வொரு தலைப்பிலும் சென்று துணை தலைப்பில் கிளிக் செய்து எல்லாவற்றையும் படிக்கலாம். உங்கள் கருத்துக்களை எந்த துணை தலைப்பில் பதிய எண்ணுகிறீர்களோ அதிலேயே பதிவு செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது.Select என்று ஒரு பாக்ஸ் இடதுபுறத்தில் உள்ளது. அதில் கிளிக் செய்தால் தேதி வரும். ஏதாவது ஒரு தேதியை தேர்ந்தெடுத்து கிளிக் செய்தால் scrolling news முகப்பில் தெரியும்.

முழுவதுமாக ஸெளராஷ்ட்ரடைம் இ-பத்திரிகையை நீங்கள் படித்து முடிக்க ஆகின்ற காலத்தை கணக்கிட்டுப் பார்த்தால் ஒரு வார இதழை காசு கொடுத்து வாங்கி படிக்கும் செலவை விட குறைவுதான். நம் வியாபார பெருமக்கள் தங்கள் நிறுவன விளம்பரங்களை நமது இணையதளத்தில் வெளியிட கட்டணமும் மிகமிக குறைவுதான். புல வகையிலும் பயனுள்ள நமது இணையதளத்தினை நம் சமூக மக்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதே எனது விருப்பம். 

உலகளாவிய பல கருத்துக்கள் பல தகவல்கள் இடம் பெற்று அதனை பரிமாறிக்கொள்ளும் வாய்ப்பினை நிச்சயமாக நாம் ஏற்படுத்தி தருவோம். வாருங்கள்…… வாருங்கள்……என அன்புடன் அழைக்கின்றோம். சாதிக்கத் துடிப்போர் கைக்கோர்க்க வாருங்கள். இந்த புதிய முயற்சியில் ஒரு ஸெளராஷ்ட்ரரும் விடாமல் பக்க துணையாக இருப்பீர்கள் என நம்பி களமிறங்குகிறோம். – ஆசிரியர்)

 

 

User Comments

சொந்தரியா..சொந்தோஸ்.

சாரநாத்

I need Sourashtra Iyer in Coimbatore for Mother Thiti. Please share the iyer contact name and number.

L J Kapildev
Question : 1
+
6=