ad1
askinAk nava orsu subha nanthinin

gOthru charithru...11

கோ3த்ரு சரித்ரு கே4ரு நாவுந்
தொகுத்தளிப்பவர்
சூர்யாஞானேஸ்வர்
14.கா3ர்கே3ய மகரிஷி
கா3ர்கே3யர் அகத்தியர் வியாசர் ஆகிய மகரிஷிகளின் சமகாலத்தவர். ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா அனுஷ்டித்த வேள்வியின் போது ரிக் வித்தாக இருந்தவர். இவரைப்பற்றிய வேறு எந்தவிதமான குறிப்பும் கிடைக்கப் பெறவி;ல்லை.
கா3ர்கே3ய கோத்திரத்தின் ஸ்லோகம்:
தாராஸ்த்ரய ஸ்த்ரீது ஹிமாமஸ{தேவோ
யோநிஸ்ச ஸர்பா த்ரிதஸா கணம்ச
காலக்ஞ பக்ஷீ பதரீச வ்ருகே;ஷா
ஜாபாலி கார்கேயச ஜந்ஹ{நாம்.
கா3ர்கே3ய கோ3த்ரம்:
வேத்3 : யஜுர் வேத்3
ஸ{த்ரு : ஆபஸ்தம்ப ஸ{த்ரு
நட்சத்ரு : ம்ருகஸீர்ஷம்
கோ3த்ரு : கா3ர்கே3ய கோத்ரம்
தே3ஸ் : ஸெளராஷ்ட்ரம்
கா3ம் : ஸோமநாதபுரி
தே3வதொ : சந்திர
க3ணம் : தேவ க3ணம்
வாஹநொ : நாக ஸாப்
பட்சி : குடொ3 (சேவல்)
விருட்சம் : போ3ரு ஜா2ட் (இலந்தை மரம்)
வாந் : ஹலித் வான்
ஆரிஷம் : திரியாரிஷம்
பிரவரம் : ஆங்கீ3ரஸää கா3ர்க்யää ஸைன்ய ஆகிய கோத்திரங்கள்
                     திரியாரிஷ ப்ரவரம்.
கா3ர்கே3ய மகரிஷிக் செரெ கே4ருநாவுந்:
இந்த கோத்திரத்தின் வீட்டுப்பெயர்கள் எதுவும் கிடைக்கப்பெறாததால் வீட்டுப்பெயர்கள் இடம்பெறவில்லை. அந்தந்த ஊரில் உள்ளவர்கள் இந்த கோத்திரத்தின் வீட்டுப்பெயர்கள் இருப்பதை அறிந்தால் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
15.ஜன்ஹ{ கோத்திரம்
பகீரதன் தன் தவ வலிமையால் பிரம்மாவிடமும் சிவனிடமும் வரம் பெற்று ஆகாய கங்கையை பூமிக்கு கொண்டு வந்தார். கங்கையின் வேகத்தை பூமி தாங்காது என்பதால் சிவபெருமான் தன் ஜடாமுடியை விரித்து ஆகாய கங்கையின் வேகத்தை தன் ஜடாமுடியில் தேக்கி அதன் வீரியத்தை குறைத்து பூமிக்கு விட்டார். பூமியி;ல் பிரவாகித்த கங்கை ஜன்ஹ{ மகரிஷியின் ஆசிரமத்தை வெள்ளக் காடாக்கினாள். இதனைக் கண்டு சினம் கொண்ட ஜன்ஹ{ மகரிஷி கங்கை நீர் முழுவதையும் குடித்து விட்டார். 
தேவர்கள் மகரிஷியின் முன் வந்து வணங்கி நின்றனர். பகீரதன் பெரும் முயற்சி எடுத்து கங்கையை பூமிக்கு கொண்டு வந்தார். அது சமயம் தங்களது ஆசிரமம் அழிந்தது. அதற்காக நாங்கள் மிகவும் வருந்துகிறோம். தயவு செய்து சாந்தியடைய வேண்டுகிறோம் என்று தேவர்கள் வேண்டினர்.
மகரிஷியும் சினம் தணிந்து கங்கையை தன் காதுகளின் வழியே வெளியிட்டார். இதனால் கங்கைக்கு ஜானஹவி என்ற சிறப்பு பெயர் வந்தது. ஜன்ஹ{ மகரிஷியின் மகள் என்பது இதன் பொருள். 
கங்கையின் ஓட்டத்தின் வேகத்தை தாங்க முடியாத பூமி மாதா கங்கையை கடலை நோக்கி திருப்பிவிட்டடாள். கடலை அடைந்தும் வேகம் குறையாத கங்கை பாதாளம் வரை பாய்ந்தது. ஆகாயம்ää பூமிää பாதாளம் என்று மூன்று உலகத்திலும் கங்கை பிரவேசித்தக் காரணத்தால் பிரம்ம தேவர் திரிபதகா என்று பெயர் சூட்டினார். இதற்கு மூன்று வழியில் செல்பவள் என்று பெயர்.
மகாபாரதத்தின் பத்தாம் நாள் யுத்தத்தின்போது பிதாமகர் பீஷ்மர் அம்பு படுக்கையில் சாய்ந்ததும் சூரியன் அஸ்தமித்த பிறகு தரிசிக்க வந்த பாண்டவ-துரியோதானதிகளைப் பார்த்து பருகுவதற்கு சிறிது நீர் வேண்டும் என்று கேட்டார். பலரும் நீரைக் கொண்டு வருவதற்கு தங்கள் கூடாரம் நோக்கி ஓடினர். ஸ்ரீகிருஷ்ணரின் வேண்டுகோளின்படி அர்ஜுனன் தன் பாணத்தால் பூமியை துளைத்து பாதாளலோகம் வரை சென்று பாதாள கங்கை அதன் துளைவழியாக பீரிட்டு எழுந்து தன் புத்திரனான பீஷ்மரின் தாகத்தை தணிவித்தது. 
இம்மகரிஷியின் ஆசிரமத்தின்; சிஷ்ய-பிற சிஷ்யைகளின் வழித்தோன்றல்கள் ஜன்ஹ{ கோத்திரத்தவர்கள்.
ஜன்ஹ{ கோத்திரத்தின் ஸ்லோகம்:
தாராஸ்த்ரய ஸ்த்ரீது ஹிமாமஸ{தேவோ
யோநிஸ்ச ஸர்பா த்ரிதஸா கணம்ச
காலக்ஞ பக்ஷீ பதரீச வ்ருகே;ஷா
ஜாபாலி கார்கேயச ஜந்ஹ{நாம்.
ஜன்ஹ{ கோ3த்ரம்:
வேத்3 : யஜுர் வேத்3
ஸ{த்ரு : ஆபஸ்தம்ப ஸ{த்ரு
நட்சத்ரு : ம்ருகஸீர்ஷம்
கோ3த்ரு : ஜன்ஹ{ கோத்ரம்
தே3ஸ் : ஸெளராஷ்ட்ரம்
கா3ம் : ஸோமநாதபுரி
தே3வதொ : சந்திரன்
க3ணம் : தேவ க3ணம்
வாஹநொ : நாக ஸாப்
பட்சி : குடொ3 (சேவல்)
விருட்சம் : போ3ரு ஜா2ட் (இலந்தை மரம்)
வாந் : குட்டுவான்
ஆரிஷம் : திரியாரிஷம்
பிரவரம் : விஸ்வாமித்ரää ஸாலங்கா3யனää கௌஸிக ஆகிய கோத்திரங்கள்
                     திரியாரிஷ ப்ரவரம்.
ஜன்ஹ{ மகரிஷிக் செரெ கே4ருநாவுந்:
1. குட்டுவான்
2. தொ3ஸ்கான்
3. ஜுட்டின்
4. ப4ஜ்ஜின்
5. கு3ட்3கா3ன்
6. செம்பா3ன்
7. ஜெம்பு3
8. ஸொண்டி3
9. பாப்புளா
10. பில்லமன்னா
11. அய்யான்
12. வேலான்
13. பட்டி
14. வெள்ளம்
15. கன்னியா
16. கு3ண்டு3
17. புரமதிந்
18. கூ3ஞ்ச்சீன்
19. வஜ்ஜீர்னு
20. குள்ளான்
21. அங்கா3ந்
22. கெ3ட3ளீந்
23. கம்புகுர்த்தீன்
24. அய்யாவுன்
25. நெளின்
இந்த கோத்திரத்தின் வீட்டுப்பெயர்கள் ஏதாவது விடுபட்டிருந்தால் அந்தந்த ஊரில் உள்ளவர்கள் அந்த வீட்டுப்பெயர்களை தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

கோ3த்ரு சரித்ரு கே4ரு நாவுந்

தொகுத்தளிப்பவர்

சூர்யாஞானேஸ்வர்

14.கா3ர்கே3ய மகரிஷி

கா3ர்கே3யர் அகத்தியர் வியாசர் ஆகிய மகரிஷிகளின் சமகாலத்தவர். ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா அனுஷ்டித்த வேள்வியின் போது ரிக் வித்தாக இருந்தவர். இவரைப்பற்றிய வேறு எந்தவிதமான குறிப்பும் கிடைக்கப் பெறவில்லை.

கா3ர்கே3ய கோத்திரத்தின் ஸ்லோகம்:

தாராஸ்த்ரய ஸ்த்ரீது ஹிமாமஸ{தேவோ

யோநிஸ்ச ஸர்பா த்ரிதஸா கணம்ச

காலக்ஞ பக்ஷீ பதரீச வ்ருகே;ஷா

ஜாபாலி கார்கேயச ஜந்ஹ{நாம்.

கா3ர்கே3ய கோ3த்ரம்:

வேத்3 : யஜுர் வேத்3

ஸ{த்ரு : ஆபஸ்தம்ப ஸ{த்ரு

நட்சத்ரு : ம்ருகஸீர்ஷம்

கோ3த்ரு : கா3ர்கே3ய கோத்ரம்

தே3ஸ் : ஸெளராஷ்ட்ரம்

கா3ம் : ஸோமநாதபுரி

தே3வதொ : சந்திர

க3ணம் : தேவ க3ணம்

வாஹநொ : நாக ஸாப்

பட்சி : குடொ3 (சேவல்)

விருட்சம் : போ3ரு ஜா2ட் (இலந்தை மரம்)

வாந் : ஹலித் வான்

ஆரிஷம் : திரியாரிஷம்

பிரவரம் : ஆங்கீ3ரஸ, கா3ர்க்ய, ஸைன்ய ஆகிய கோத்திரங்கள்

                      திரியாரிஷ ப்ரவரம்.

கா3ர்கே3ய மகரிஷிக் செரெ கே4ருநாவுந்:

இந்த கோத்திரத்தின் வீட்டுப்பெயர்கள் எதுவும் கிடைக்கப்பெறாததால் வீட்டுப்பெயர்கள் இடம்பெறவில்லை. அந்தந்த ஊரில் உள்ளவர்கள் இந்த கோத்திரத்தின் வீட்டுப்பெயர்கள் இருப்பதை அறிந்தால் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

15.ஜன்ஹ{ கோத்திரம்

பகீரதன் தன் தவ வலிமையால் பிரம்மாவிடமும் சிவனிடமும் வரம் பெற்று ஆகாய கங்கையை பூமிக்கு கொண்டு வந்தார். கங்கையின் வேகத்தை பூமி தாங்காது என்பதால் சிவபெருமான் தன் ஜடாமுடியை விரித்து ஆகாய கங்கையின் வேகத்தை தன் ஜடாமுடியில் தேக்கி அதன் வீரியத்தை குறைத்து பூமிக்கு விட்டார். பூமியில் பிரவாகித்த கங்கை ஜன்ஹ{ மகரிஷியின் ஆசிரமத்தை வெள்ளக் காடாக்கினாள். இதனைக் கண்டு சினம் கொண்ட ஜன்ஹ{ மகரிஷி கங்கை நீர் முழுவதையும் குடித்து விட்டார். 

தேவர்கள் மகரிஷியின் முன் வந்து வணங்கி நின்றனர். பகீரதன் பெரும் முயற்சி எடுத்து கங்கையை பூமிக்கு கொண்டு வந்தார். அது சமயம் தங்களது ஆசிரமம் அழிந்தது. அதற்காக நாங்கள் மிகவும் வருந்துகிறோம். தயவு செய்து சாந்தியடைய வேண்டுகிறோம் என்று தேவர்கள் வேண்டினர்.

மகரிஷியும் சினம் தணிந்து கங்கையை தன் காதுகளின் வழியே வெளியிட்டார். இதனால் கங்கைக்கு ஜானஹவி என்ற சிறப்பு பெயர் வந்தது. ஜன்ஹ{ மகரிஷியின் மகள் என்பது இதன் பொருள். 

கங்கையின் ஓட்டத்தின் வேகத்தை தாங்க முடியாத பூமி மாதா கங்கையை கடலை நோக்கி திருப்பிவிட்டடாள். கடலை அடைந்தும் வேகம் குறையாத கங்கை பாதாளம் வரை பாய்ந்தது. ஆகாயம், பூமி, பாதாளம் என்று மூன்று உலகத்திலும் கங்கை பிரவேசித்தக் காரணத்தால் பிரம்ம தேவர் திரிபதகா என்று பெயர் சூட்டினார். இதற்கு மூன்று வழியில் செல்பவள் என்று பெயர்.

மகாபாரதத்தின் பத்தாம் நாள் யுத்தத்தின்போது பிதாமகர் பீஷ்மர் அம்பு படுக்கையில் சாய்ந்ததும் சூரியன் அஸ்தமித்த பிறகு தரிசிக்க வந்த பாண்டவ-துரியோதானதிகளைப் பார்த்து பருகுவதற்கு சிறிது நீர் வேண்டும் என்று கேட்டார். பலரும் நீரைக் கொண்டு வருவதற்கு தங்கள் கூடாரம் நோக்கி ஓடினர். ஸ்ரீகிருஷ்ணரின் வேண்டுகோளின்படி அர்ஜுனன் தன் பாணத்தால் பூமியை துளைத்து பாதாளலோகம் வரை சென்று பாதாள கங்கை அதன் துளைவழியாக பீரிட்டு எழுந்து தன் புத்திரனான பீஷ்மரின் தாகத்தை தணிவித்தது. 

இம்மகரிஷியின் ஆசிரமத்தின் சிஷ்ய-பிற சிஷ்யைகளின் வழித்தோன்றல்கள் ஜன்ஹ{ கோத்திரத்தவர்கள்.

ஜன்ஹ{ கோத்திரத்தின் ஸ்லோகம்:

தாராஸ்த்ரய ஸ்த்ரீது ஹிமாமஸ{தேவோ

யோநிஸ்ச ஸர்பா த்ரிதஸா கணம்ச

காலக்ஞ பக்ஷீ பதரீச வ்ருகே;ஷா

ஜாபாலி கார்கேயச ஜந்ஹ{நாம்.

ஜன்ஹ{ கோ3த்ரம்:

வேத்3 : யஜுர் வேத்3

ஸ{த்ரு : ஆபஸ்தம்ப ஸ{த்ரு

நட்சத்ரு : ம்ருகஸீர்ஷம்

கோ3த்ரு : ஜன்ஹ{ கோத்ரம்

தே3ஸ் : ஸெளராஷ்ட்ரம்

கா3ம் : ஸோமநாதபுரி

தே3வதொ : சந்திரன்

க3ணம் : தேவ க3ணம்

வாஹநொ : நாக ஸாப்

பட்சி : குடொ3 (சேவல்)

விருட்சம் : போ3ரு ஜா2ட் (இலந்தை மரம்)

வாந் : குட்டுவான்

ஆரிஷம் : திரியாரிஷம்

பிரவரம் : விஸ்வாமித்ர, ஸாலங்கா3யன, கௌஸிக ஆகிய கோத்திரங்கள் திரியாரிஷ ப்ரவரம்.

ஜன்ஹ{ மகரிஷிக் செரெ கே4ருநாவுந்:

1. குட்டுவான்

2. தொ3ஸ்கான்

3. ஜுட்டின்

4. ப4ஜ்ஜின்

5. கு3ட்3கா3ன்

6. செம்பா3ன்

7. ஜெம்பு3

8. ஸொண்டி3

9. பாப்புளா

10. பில்லமன்னா

11. அய்யான்

12. வேலான்

13. பட்டி

14. வெள்ளம்

15. கன்னியா

16. கு3ண்டு3

17. பரமதிந்

18. கூ3ஞ்ச்சீன்

19. வஜ்ஜீர்னு

20. குள்ளான்

21. அங்கா3ந்

22. கெ3ட3ளீந்

23. கம்புகுர்த்தீன்

24. அய்யாவுன்

25. நெளின்

இந்த கோத்திரத்தின் வீட்டுப்பெயர்கள் ஏதாவது விடுபட்டிருந்தால் அந்தந்த ஊரில் உள்ளவர்கள் அந்த வீட்டுப்பெயர்களை தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

User Comments

Question : 2
+
9=