ad1
Sourashtri sahitya sammelano 07-03-2020 Saturday. venue: Sri Natana Gopala Nayaki Mandir. Chief guest Dr. R.B. Zala and Dr. Pasumpon aski tenu avo avo

chalni kaLatni 08-03

11-3-2018 ஞாயிற்றுக்கிழமையன்று மதுரை ஸ்ரீமந்நடனகோபால நாயகி மந்திரில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஸெளராஷ்ட்ர மத்ய சபையின் நிர்வாகக் குழு உறுப்பினர் திரு. சதானந்தம் நமது மொழி திரைப்படத்தை வெளியீடு செய்கிறார். கே.ஆர். ஜவஹரின் தயாரிப்பில் வெளியான ப்ரேவ் வெக்கிலி மற்றும் த3ஸள் ஆகிய இரண்டு திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளது. ஒரே கட்டணத்தில் இரண்டு திரைப்படங்கள். காணத் தவறாதீர்கள்! சமூக மக்கள் திரளாக வந்திருந்து கண்டு களிக்க வேண்டுமாய் சதானந்தம் அழைக்கிறார். அவருடைய இம்முயற்சி ஒரு முன்னுதாரணமாக விளங்க வேண்டும் என்று வாழ்த்தி ஸெளராஷ்ட்ர டைம் சார்பில் பாராட்டுகிறோம்.

User Comments

Question : 4
+
7=