ad1
askinAk nava orsu subha nanthinin

gOthru charithru...6

கோ3த்ரு சரித்ரு கே4ரு நாவுந்
தொகுத்தளிப்பவர்
சூர்யாஞானேஸ்வர்
7. கௌண்டின்ய கோ3த்ரம்
இந்த இதழில் கௌண்டின்ய மகரிஷியின் வரலாற்றினை காணப்போகின்றோம். இந்த மகரிஷியின் மனைவி சீலை. இவர் அனந்த பத்மநாப விரதம் மேற்கொண்டு சித்தி அடைந்தவர். இவரைப் பற்றிய இந்த குறிப்பைத் தவிர ஒரு சிறுகதை கிடைத்துள்ளது. 
ஒரு நாள் செல்வந்தனான ஒரு அந்தணன் வீட்டில் நடைபெற்ற சடங்கின் முடிவில் அனைவருக்கும் விருந்து உபசாரம் செய்யப்பட்டது. வந்திருந்த அனைவரும் வரிசையாக அமர்ந்தனர். இலை போட்டு உணவு பரிமாறப்பட்டது. இறுதியாக தயிர் பரிமாறப்பட்டது. அது சமயம் அந்த எஜமானரான செல்வந்தர் வந்து அனைவருக்கும் தயிர் பரிமாறுங்கள். கௌண்டின்ய கோத்திரத்தவர்க்கு மட்டும் மோர் பரிமாறுங்கள் என்று கூறினார். ஏன் இப்படி பந்தியில் பேதம் செய்கிறீர்கள் என்று ஒருவர் கேட்டார். அதற்கு அவர் “கௌண்டின்ய கோத்திரத்தவர்கள் மதிநுட்பம் மிக்கவர்கள். தயிர் சாப்பிட்டால் புத்தி கூர்மை மழுங்கிவிடும். ஆகையால்தான் அவர்களுக்கு மட்டும் மோர் பரிமாறச் சொன்னேன்” என்றார்.
புரவலாகப் பேசப்படும் இந்த கதை இலக்கியங்களிலும் இலக்கணங்களிலும் பொதுவிதி மற்றும் விதிவிலக்கு என்பதற்கு உதாரணமாக சொல்லப்படுகிறது. இந்த மகரிஷியின் சிஷ்யர்கள்-பிற சிஷ்யர்கள் கௌண்டின்ய கோத்திரத்தவர்களாவர்.
கௌண்டின்ய கோத்திரத்தின் ஸ்லோகம்:
கஷீராக்ருதீ பாவக தே3வதாக்3யோ
ஷட்3தார தைத்யம் க3ணம்சா2க3யோனி:
உது3ம்ப3ரஸ்சாத2மயூர பகஷீ
கௌண்டின்ய கௌத்ஸாயன ஸாலிகாநாம்
கௌண்டின்ய கோ3த்ரம்:
வேத்3 : யஜுர் வேத்3
ஸ{த்ரு : ஆபஸ்தம்ப ஸ{த்ரு
நட்சத்ரு : கார்த்திகை
கோ3த்ரு : கௌண்டின்ய கோத்ரம்
தே3ஸ் : ஸெளராஷ்ட்ரம்
கா3ம் : ஸோமநாதபுரி
தே3வதொ : அக்3னி
க3ணம் : ராக்ஷச க3ணம்
வாஹநொ : பெ4ண்டு3
பட்சி : ம்மோ:ர்
விருட்சம் : உது3ம்பா3 ஜா2ட் (அத்தி)
வாந் : தூ4மாட்டிவாந்
ஆரிஷம் : திரியாரிஷம்
பிரவரம் : வஸிஷ்டää மைத்ராவருணää கௌண்டின்ய ஆகிய கோத்திரங்கள்
                     திரியாரிஷ ப்ரவரம்.
கௌண்டின்ய மகரிஷிக் செரெ கே4ருநாவுந்:
1. தூமாட்டி
2. பொட்டி
3. அனந்துன்
4. மொன்னீன்
5. ஜாதான்
6. முளான்
7. தாஸரி
8. ஜெக3நாதுந்
9. பார்தஸாரதீன்
10. அம்மணீன்
11. பொ3ங்கு3மளமுன்
12. ப4ஜ்ஜின் (மோகினி)
13. அப்பச்சீன்
14. கும்மோண்
15. ரஸ்புரம்
16. கொக்ரான்
17. நண்டாஸ{ன் 
18. பல்லமுன்
19. பெத்ராஸ்
20. செடிதிப்பா
21. குபேரி
22. பிலுது
23. தாதா
24. வல்லம்
25. தூளி
26. ஸித்தா
27. நத்தம்
28. தொம்மல்
29. கொ2லான்
30. கித்துவான்
இந்த கோத்திரத்தில் உள்ள வீட்டுப்பெயர்கள் விடுபட்டிருந்தால் எந்த ஊரிலிருந்தாலும் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். 
8. கௌத்ஸ கோத்திரம்
கௌத்ஸ மகரிஷியின் வரலாறு நமக்கு கிடைக்கவில்லை. சுலோகம் மேலே சொன்ன கௌண்டின்ய மகரிஷியின் சுலோகமும் தேவதைää பட்சிää கணம் இத்யாதி யாவும் ஒன்றே. ஆனால் திரியாரிஷ பிரவரங்கள் மட்டும் மாறுபடுகிறது. 
கௌத்ஸ கோ3த்ரம்:
வேத்3 : யஜுர் வேத்3
ஸ{த்ரு : ஆபஸ்தம்ப ஸ{த்ரு
நட்சத்ரு : கார்த்திகை
கோ3த்ரு : கௌத்ஸ கோத்ரம்
தே3ஸ் : ஸெளராஷ்ட்ரம்
கா3ம் : ஸோமநாதபுரி
தே3வதொ : அக்3னி
க3ணம் : ராக்ஷச க3ணம்
வாஹநொ : பெ4ண்டு3
பட்சி : ம்மோ:ர்
விருட்சம் : உது3ம்பா3 ஜா2ட் (அத்தி)
வாந் : ராஜவாந்
ஆரிஷம் : திரியாரிஷம்
பிரவரம் : ஆங்கீ3ரஸää மேதா4த்ருää கௌத்ஸ ஆகிய கோத்திரங்கள்
                     திரியாரிஷ ப்ரவரம்.
கௌத்ஸ மகரிஷிக் செரெ கே4ருநாவுந்:
இந்த கோத்திரத்தின் வீட்டுப்பெயர்கள் இதுநாள் வரை நம்மிடம் தகவல் இல்லை. எனவே எந்த ஊரிலாவது இந்த கோத்திரத்தவர்கள் இருந்தால் அவர்கள் வீட்டுப்பெயர் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

கோ3த்ரு சரித்ரு கே4ரு நாவுந்

தொகுத்தளிப்பவர்

சூர்யாஞானேஸ்வர்

7. கௌண்டின்ய கோ3த்ரம்

இந்த இதழில் கௌண்டின்ய மகரிஷியின் வரலாற்றினை காணப்போகின்றோம். இந்த மகரிஷியின் மனைவி சீலை. இவர் அனந்த பத்மநாப விரதம் மேற்கொண்டு சித்தி அடைந்தவர். இவரைப் பற்றிய இந்த குறிப்பைத் தவிர ஒரு சிறுகதை கிடைத்துள்ளது. 

ஒரு நாள் செல்வந்தனான ஒரு அந்தணன் வீட்டில் நடைபெற்ற சடங்கின் முடிவில் அனைவருக்கும் விருந்து உபசாரம் செய்யப்பட்டது. வந்திருந்த அனைவரும் வரிசையாக அமர்ந்தனர். இலை போட்டு உணவு பரிமாறப்பட்டது. இறுதியாக தயிர் பரிமாறப்பட்டது. அது சமயம் அந்த எஜமானரான செல்வந்தர் வந்து அனைவருக்கும் தயிர் பரிமாறுங்கள். கௌண்டின்ய கோத்திரத்தவர்க்கு மட்டும் மோர் பரிமாறுங்கள் என்று கூறினார். ஏன் இப்படி பந்தியில் பேதம் செய்கிறீர்கள் என்று ஒருவர் கேட்டார். அதற்கு அவர் “கௌண்டின்ய கோத்திரத்தவர்கள் மதிநுட்பம் மிக்கவர்கள். தயிர் சாப்பிட்டால் புத்தி கூர்மை மழுங்கிவிடும். ஆகையால்தான் அவர்களுக்கு மட்டும் மோர் பரிமாறச் சொன்னேன்” என்றார்.

புரவலாகப் பேசப்படும் இந்த கதை இலக்கியங்களிலும் இலக்கணங்களிலும் பொதுவிதி மற்றும் விதிவிலக்கு என்பதற்கு உதாரணமாக சொல்லப்படுகிறது. இந்த மகரிஷியின் சிஷ்யர்கள்-பிற சிஷ்யர்கள் கௌண்டின்ய கோத்திரத்தவர்களாவர்.

கௌண்டின்ய கோத்திரத்தின் ஸ்லோகம்:

க்ஷீராக்ருதீ பாவக தே3வதாக்3யோ

ஷட்3தார தைத்யம் க3ணம்சா2க3யோனி:

உது3ம்ப3ரஸ்சாத2மயூர பக்ஷீ

கௌண்டின்ய கௌத்ஸாயன ஸாலிகாநாம்

கௌண்டின்ய கோ3த்ரம்:

வேத்3 : யஜுர் வேத்3

ஸ{த்ரு : ஆபஸ்தம்ப ஸ{த்ரு

நட்சத்ரு : கார்த்திகை

கோ3த்ரு : கௌண்டின்ய கோத்ரம்

தே3ஸ் : ஸெளராஷ்ட்ரம்

கா3ம் : ஸோமநாதபுரி

தே3வதொ : அக்3னி

க3ணம் : ராக்ஷச க3ணம்

வாஹநொ : பெ4ண்டு3

பட்சி : ம்மோ:ர்

விருட்சம் : உது3ம்பா3 ஜா2ட் (அத்தி)

வாந் : தூ4மாட்டிவாந்

ஆரிஷம் : திரியாரிஷம்

பிரவரம் : வஸிஷ்ட, மைத்ராவருண, கௌண்டின்ய ஆகிய கோத்திரங்கள்

                      திரியாரிஷ ப்ரவரம்.

கௌண்டின்ய மகரிஷிக் செரெ கே4ருநாவுந்:

1. தூமாட்டி

2. பொட்டி

3. அனந்துன்

4. மொன்னீன்

5. ஜாதான்

6. முளான்

7. தாஸரி

8. ஜெக3நாதுந்

9. பார்தஸாரதீன்

10. அம்மணீன்

11. பொ3ங்கு3மளமுன்

12. ப4ஜ்ஜின் (மோகினி)

13. அப்பச்சீன்

14. கும்மோண்

15. ரஸ்புரம்

16. கொக்ரான்

17. நண்டாஸ{ன் 

18. பல்லமுன்

19. பெத்ராஸ்

20. செடிதிப்பா

21. குபேரி

22. பிலுது

23. தாதா

24. வல்லம்

25. தூளி

26. ஸித்தா

27. நத்தம்

28. தொம்மல்

29. கொ2லான்

30. கித்துவான்

இந்த கோத்திரத்தில் உள்ள வீட்டுப்பெயர்கள் விடுபட்டிருந்தால் எந்த ஊரிலிருந்தாலும் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். 

8. கௌத்ஸ கோத்திரம்

கௌத்ஸ மகரிஷியின் வரலாறு நமக்கு கிடைக்கவில்லை. சுலோகம் மேலே சொன்ன கௌண்டின்ய மகரிஷியின் சுலோகமும் தேவதை, பட்சி, கணம் இத்யாதி யாவும் ஒன்றே. ஆனால் திரியாரிஷ பிரவரங்கள் மட்டும் மாறுபடுகிறது. 

கௌத்ஸ கோ3த்ரம்:

வேத்3 : யஜுர் வேத்3

ஸ{த்ரு : ஆபஸ்தம்ப ஸ{த்ரு

நட்சத்ரு : கார்த்திகை

கோ3த்ரு : கௌத்ஸ கோத்ரம்

தே3ஸ் : ஸெளராஷ்ட்ரம்

கா3ம் : ஸோமநாதபுரி

தே3வதொ : அக்3னி

க3ணம் : ராக்ஷச க3ணம்

வாஹநொ : பெ4ண்டு3

பட்சி : ம்மோ:ர்

விருட்சம் : உது3ம்பா3 ஜா2ட் (அத்தி)

வாந் : ராஜவாந்

ஆரிஷம் : திரியாரிஷம்

பிரவரம் : ஆங்கீ3ரஸ, மேதா4த்ரு, கௌத்ஸ ஆகிய கோத்திரங்கள்

                      திரியாரிஷ ப்ரவரம்.

கௌத்ஸ மகரிஷிக் செரெ கே4ருநாவுந்:

இந்த கோத்திரத்தின் வீட்டுப்பெயர்கள் இதுநாள் வரை நம்மிடம் தகவல் இல்லை. எனவே எந்த ஊரிலாவது இந்த கோத்திரத்தவர்கள் இருந்தால் அவர்கள் வீட்டுப்பெயர் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

User Comments

Question : 4
+
5=