ad1
We pleased to request our readers to open the advertisements in between the every articles.

BJP State Secretary

தமிழக பா.ஜ.க. தலைவராக சமீபத்தில் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் நியமிக்கப்பட்டார். தமிழக பா.ஜ.க. தலைவராக நியமிக்கப்பட்ட டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஒப்புதல் தரப்பட்டது. அதன் பின்னர் புதிய நிர்வாகிகள் பட்டியலை டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டார். மாநிலச் செயலாளர்களாக ஒன்பதுபேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் நம் சமூகத்தைச் சேர்ந்த மதுரையில் மகளிர் அணியில் மாநில அளவில் துணைத் தலைவராக இருந்த திருமதி. மகாலட்சுமியும் ஒருவராவார். சமூகப்பணியில் மும்முரமாக செயல்பட்டு வந்த மகாலட்சுமி இப்போது கட்சிப்பணியில் முழுமையாக ஈடுபட்டு அரசியல் நுணுக்கங்களை அறிந்து தேசீய அரசியலில் தேர்ந்தவராக வேண்டும். மோடி அரசில் நம் சமூகத்தின் பிரதிநிதியாக அவ்வப்போது செயல்பட்டு சமூகத்தை அடையாளம் காட்டுவார் என்று நம்புவோமாக!

User Comments

monnu bhore nandinin. K.V.Pathy

K V Pathy
Question : 2
+
6=