Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
Bhaiku...1

‘‘பை4கு’’.....

(பை2லா லேகு) 

மொரெ மென்னு பொ4ரெ ஆஸிர்வாத் ஸங்கி3லி மொரெ ப்ரேம ஹொயெ பை4கு ‘வத்தாப4ந்தி3னி’கன் லிக்கரியோ பை2ல லிகிதம்.

அம்ரெ ப்ரதா3ன ஹொய கு3ம்பு (இனம்),ப4ஷொ மெனத்திஸான் விஷயமுனஸ்கி தொக விவர்கன் களட்3னஸ்தெ ஆஸ்தாம் ஏ லிக்கன் அவேஸ்.

தொக களாய்,’’பூர்வுமு அமி ஜிவ்லேத் ஹொதெ பு4ஞி ஸௌராஷ்ட்ரம் மெனஸ்திஸா புன்னு பொ4ரெ தே3ஸ்’’-மெனத்தெ. தீ தே3ஸ் புன்னு பொ4ரெ தே3ஸ்மெனி மீ மெனன் அவெயொ கொகனா மெனதி ப4க3வான் கீஷ்டு தீ தே3ஸும் ராஜ் ஜல்ரியொ. தேட் ஸேத்தெ ஸோமநாத்2 த4வ்ரொ ஜு2க்கு ப்ரஸித்3தி4ஸெர ஸேத்தெ. தீ த4வ்ராம் ஸேத்திஸா லிங்கு3தேவ் து3வாத3ஸ ஜ்யோதிர் லிங்கு3னும் ஒகெ. தீ த4வ்ராம் ‘பா4த் குண்டா’மெனி ஒக தீர்த்து கெட்டோ ஸே.தேட்ரீ;ஸ் கீஷ்டுதே3வு பு4லோகுர் ரீ; வைகுண்டுகு ஜாத்தொக் நிகிளெயொமெனி பா4க3வதமு வியர்வ ஸ்கந்தும்—தீஸ்க3ள யோக்வ அத்4யாயும் முல்லொ ஸ்லோகு ரீ; ஸொவ ஸ்லோக் லெந்தும் ஸங்கி3ராஸ்.

திஸான் தே3வ பு4ஞிர் உஜே ஸ்ரேஷ்ட்டுஹொயெ கு3ம்பு அம்ரெ ஸௌராஷ்ட்ர கு3ம்பு. திஸான் தே3வகு3ம்புன் வத3ஸ்திஸா பா4ஷொ தை3வ பா4ஷொகனூஸ் ர;னொ மெனத்தெ ஸங்கு3னாத் தகுஸ் களள்ளுவாய். ஈ விவருன் களள்ளெத்தெனு இகூதெனு பா4ஷாபி4மானின்கன் ஹொய்யான் மெனத்தெ ஸங்க3ன் வேஸ்நீ;.

அம்ரெ கு3ம்பு தீ காலும் ஸௌராஷ்ட்ரதே3ஸும் ரீ;ஈ தெக்ஷன் போகும் கோனக் அவ்ரியொ மெனத்தெமாம் தெ2வ்டொ3 உன்னோ ஒபிர் ஹொயெ அபி4ப்பிராயமுன் உஜிஸே. துரிடெ ரஜான் ஜெ2டா3க் அவெஹால் அமி தெங்கொ த4க்கி த4மி அவ்ரியாத்தெனு மெனி விவருன் களனாத்தெனு மெனராஸ். ஸெர்க்க ஹோயெ சரித்ரு நா;

 


புலவர் சி.இரா. சாரநாத் எழுதிய பை4கு…(தம்பிக்கு) என்ற கட்டுரையில் கடிதத்தின் வாயிலாக ஸெளராஷ்ட்ரர் வரலாற்றினை கூறியுள்ளார். சிறு குழந்தைகளுக்குப் புரியும் வண்ணம் எளிய நடையில் நமது வரலாற்றினை சிறப்பாக சுருக்கமாக சொல்லிய பாங்கு பாரதியாரின் குழந்தைப் பாடல் நினைவுக்கு வரும். குழந்தைகளுக்கு மனதில் பதியும்படி சொல்லும் கருத்துக்கள் வளரும் சந்ததியினரை வழிநடுத்தும் என்பதுபோல இக்கட்டுரை அமைந்துள்ளது என்பதால் பா4ஷாபிமானி மாத இதழில் வெளிவந்த இக்கட்டுரையினை இராமராய் ஸெளராஷ்ட்ர இளைஞர் சங்கத்தின் செயலாளராக நான் இருந்த சமயம் புத்தகமாக வெளியிட்டு அனைத்து ஊர் ஸெளராஷ்ட்ரர்களுக்கு வழங்கினேன். அந்தக்கட்டுரையினை இப்போது ஸெளராஷ்ட்ர டைம் இ-பத்திதரிகையில் தொடராக வெளியிட்டு மீண்டும் புதிய தலைமுறையினர் அறிந்து கொள்ள வாய்ப்பினை கொடுத்துள்ளோம். இன்றைய தலைமுறை ஸெளராஷ்ட்ர இளைஞர்கள் தவறாது படித்து அறிந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். –ஆசிரியர்.


 

அமி த4க்கி த4மி அவ்ரியாத்தெனு நா: ஜெ2டொ3 மல்லத்திஸா பராக்கிரமு பொந்தி3யாத் தெனூஸ்.

ஸௌராஷ்ட்ர தே3ஸ் சரிதும் துரிடே3 ரஜான் ஜே3டா3க் அவ்ர;தோ தெங்க வெது3ர் அமி கோனக்தெ4ய்ரியங்கன்—பராக்கிரம ஸெர ஜெ2டொ3 மல்ராஸ் மெனத்தெ,’’ ஸரஸ்வதி நெத்3தி3 கெட்டர் கின் ஸுந்து3ரு கெட்டரும் லெக்குனு கொத்3தி3 ஜெஞ்ஜெமுன் துட்டி பொடி3 ஹொதேஸ்’’மெனெத்தெமாம் ரீ; அம்ரெ ஒள்டி3யான் தீ துரிடெ3 ரஜான் ஸெர கோனக் வெது3ர் ஜெ2டொ3 க2ள்ராஸ் மெனத்தெ களல்லுவாய்.

    இஸொ ர;தொ ‘அமி ஈ தெ4க்ஷண் போகும் அவத்தக் ஹேது காயோ?’-மெனி தூ புஸுவாய். தெகோ மொரெ ஜவ்நி ஸங்குஸ்.

அம்ரெ ஒள்டி3யான் ரிஷின்கன் ஹொதிராஸ் மெனத்தெ ஸௌராஷ்ட்ர சரிதும் ரீ; களாரெஸ்.(எகொ விவர்னு மீ லிக்கிரியொ ‘மொழி வழிச் சிந்தனைகள்’-மெனத்தெ வத்தாப4ந்தி3ம்—சிந்தனை-2ம் விஸ்தார்கன் லிக்கிரேஸ் தெல்லெ தெமாம் ஸீலுவாய்.)

      தெக ஸெராவடி மக3 வின்னிம் ஜு2க்கு நிபுணுன்—ஸோமநாத் த4வ்ராம் தே2வுக் பஜெ ஹோயெ வஸ்தர்னு அம்ரெ ஒள்டி3யானுன் விநி தே3த்தெ மெனத்தெ ரீதிகன் ஹொதிரேஸ். திஸா மகா3 நிபுணத்துவம் ஸியெ ஜெஜ்ஜெ தேஸு ரஜான் அம்ரெ ஒள்டி3யானுக் தெங்கொ தே3ஸுகு’அவோ’-மெநி பொ3வ்ராஸ்.பொ3விமெளி தே3வ தே3ஸ் ஹொயெ ஸௌராஷ்ட்ர தே3ஸ் ஸொடி3 ஜாத்தக் ப்ரேவ் நீஸ்தக்(நீ;த்தக்)ரீ;ர்யாஸ். தெங்க தெ2வ்ட3 ரஜான் ப3ல்வந்துகெரி பொ3ல்ஜீரியாஸ்—மெநத்தெ 473 ஹுண ஒர்ஸு—மாண்டஸார் டங்கிநிம் ரீ; ஜல்லுவாய்.

     இத்கயீ உதா3ரணாந் ர;தோ ஈ மாண்டேஸார் டங்கினி மீ க்கோ ஸங்கன் அவெயோ மெனெதி தெகோ ஒகே விஷேஷ்ஹொயெ காரண ஸே. கிஸநாமெநதி, தெ2வ்ட ஞானவானுந் அம்ரெ பா4ஷா  ‘ஆரய்ச்சி’ கெரரியோமெநி ‘புராதன லிபீஸ் ஸௌராஷ்டுர லிபி மெனெதி மாண்டஸார் டங்கிநி ககோ புராதந லிபிம் லிக்கிரானி!—மெனன் பிஸத்தனம் ஹொயெ புஸிநி. தெகொ மொரெ ஜவ்நிகன் ‘மாண்டேஸார் டங்கினி ககோ ஸௌராஷ்ட்ர லிக்கி3தும் லிக்கிராநி, அமி தக்ஷிண்புடொ அவத்திஸா காரணொ காயோ?’’—மெனத்திஸா விவருன் தி3வ லேகும் ஆதா4ருந் ஸெர லிக்குஸ்

                                                    இஸக3

தொரெ ப்ரேம ஹொயெ த3தொ3

   ந;ன்கொண்டான் ப3பு.


                                        (அங்குன் அவய்)

 

 

 

 

User Comments
Information
Name
Comments
 
Verification Code
3 + 5 =