Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
ParaatungaL Parthibanai

பாராட்டுவோம் பார்த்திபனை!

மேடைப் பாடகர்களுள் முன்னிலை வகிக்கும் மெல்லிசை இளவரசன் என்று டி.எம். சௌந்தரராஜன் அவர்களால் கௌரவிக்கப்பட்ட நண்பர் (குஜுலுவா) ஜி. ஆர். கண்ணன் அவர்களின் இயக்கத்தில் தீபாவளி சரவெடி 2013 என்ற தலைப்பில் ஒரு பாடல் அவரது மகன் பார்த்திபனால் மெட்டமைத்து இசையமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு டீம். இந்தப்பாடல் கண்ணன் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட பல இசை கலைஞர்கள் சேர்ந்து அவரது ஸ்ரீரிக்கார்டிங் ஸ்டூடியோவில் உருவாக்கப்பட்டுள்ளது. தீபாவளி சமயத்தில் தீபாவளி வாழ்த்தாக அமைந்துள்ள இந்த பாடலால் பார்த்திபனுக்கு எல்லா திசையிலிருந்தும் வாழ்த்துக்கள்  வந்து குவிந்து இசைத்துறையில் பல சாதனைகள் புரிய ஸெளராஷ்ட்ர டைம் இ-பத்திரிகை சார்பிலும் வாசகர்கள் சார்பிலும் மனதார வாழ்த்துகிறேன். -ஆசிரியர்.

User Comments
G.R.KANNAN
NANBAR GNASWARAN AVARGALKKU EN MANAMAARANDHA NANDRI.
Sathish Thoppey, U.S
Nice effort good luck parthiban and team truly enjoyed
Sudarsan Ramia, Madurai
congrats parthiban
சூர்யா ஞானேஸ்வர்
Happy Diwali சொல்லிய விதம் - உங்கள் டீம் வொர்க் - கன்னி முயற்சியில் முத்திரை பதித்து விட்டீர்கள். தொடரட்டும் உங்கள் இசை பயணம். விடாமுயற்சி இமாலய வெற்றி. வாழ்த்துக்கள் பார்த்திபன்
G.R. Narayanan, Madurai
Good team work, enjoyed
Information
Name
Comments
 
Verification Code
4 + 5 =