ad1
We pleased to request our readers to open the advertisements in between the every articles.

Chilli Parotta

சில்லி புரோட்டா
சூர்யா ஞானேஸ்வர்
தேவையானவை:
1. புரோட்டா 2
2. பச்சை மிளகாய் 2
3. பெரிய வெங்காயம் 1
4. தக்காளி 1
5. ரீபைண்ட் ஆயில் 2 கரண்டி
6. சிக்கன் 65 பவுடர் 2 கரண்டி
7. மல்லித்தளை கறிவேப்பிலை சிறிதளவு
செய்முறை:
முதலில் புரோட்டாவை துண்டுதுண்டாக்கி கொள்ள வேண்டும். பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் தக்காளி ஆகியவற்றை நறுக்கி வைத்துக்கொள்ளவும். முறுமுறுவென்று இருக்க வேண்டும் என்று எண்ணுவோர் மட்டும் ஓவனில் வைத்து முறுமுறு பக்குவத்திற்கு மாற்றிக் கொள்ளவும். ஓவன் இல்லாதவர்கள் ஒரு சட்டியில் சிறிதளவு எண்ணெய் விட்டு துண்டாக்கிய புரோட்டாவை போட்டு இளம் சூட்டில் பொறித்து எடுத்து டிஷ்யு பேப்பரில் வைத்து எண்ணெயை உறிஞ்சிக் கொள்ள வைக்கவும். 
பின்னர் ஒரு சட்டியில் இரண்டு கரண்டி எண்ணெய் விட்டு சூடாக்கவும். பெரிய வெங்காயத்தை போட்டு வதக்கவும். பின்னர் பச்சை மிளகாய் தக்காளி ஆகியவற்றை போட்டு வதக்கவும். பின்னர் சிக்கன் 65 பவுடரை போட்டு கலக்கவும். இளஞ்சூட்டில் நன்கு வதங்கியவுடன் புரோட்டாவை போட்டு கலக்கவும். நன்றாக கலந்தவுடன் கறிவேப்பிலை மல்லித் தளையை தூவி விடவும். இப்போது சில்லி புரோட்டா தயார். சாப்பிட்டு பார்த்தால் அதன் ருசி ஓட்டலுக்குப்போய் இத்தனை நாளும் எவ்வளவு பணத்தை வீணடித்தோமே என்று வருத்தப்படுவீர்கள். 
இது ஒரு நளபாக தயாரிப்பு!

User Comments

padikkum bothey suvai manakkanil therikirathu

Bhushitha
Question : 2
+
8=