ad1
Sourashtri sahitya sammelano 07-03-2020 Saturday. venue: Sri Natana Gopala Nayaki Mandir. Chief guest Dr. R.B. Zala and Dr. Pasumpon aski tenu avo avo

vEkamum....ShrEyangam

ஸ்ரேயங்க3ம்:
வேகமும் விவேகமும்!
தலைவரின் செயல்பாடு அதன் துரிதம் பிரமிக்கச் செய்கிறது. மனமார்ந்த வாழ்த்துக்கள்! ஆனால் ஸெளராஷ்ட்ர பத்திரிகையாளர்களுக்கு எவ்வித தகவலும் செய்தியும் வருவதில்லை என்பதை அவரது கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இனி வருங்காலங்களில் தலைவர் பத்திரிகையாளர்களைக் கூட்டி தனது நிர்வாகத்தின் செயல்பாடு குறித்து தகவல் கொடுக்கும் மரபினை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்றுக் கேட்டுக்கொள்கிறேன்.
மூத்தோர்களை மதிக்க வேண்டும் என்ற தலைவரின் சிந்தனை இன்றைய ஸெளராஷ்ட்ர இளைஞர்களுக்கு நல்லதோர் வழிகாட்டியாக அமையும் என்று நம்புகிறேன். புதிய சிந்தனை விரைவான செயல்பாடு விவேகமான கருத்துக்கள். தலைவரே! எனது நெஞ்சார்ந்த பாராட்டுக்கள். உங்கள் செயல்பாடு அனைத்து தர மக்களின் மனதில் இடம்பெறும்.

ஸ்ரேயங்க3ம்:

Vol.5 1st Febrary  2018 Issue: 11

User Comments

Question : 1
+
5=