thithi mhato vaar

திதி ம:டொ வார்
தொகுப்பு: டி.வி.குபேந்திரன்,
ஆசிரியர், பாஷாபிமானி, மதுரை.
தமிழ் மற்றும் ஸெளராஷ்ட்ர மொழிகளில் திதிகளின் பெயர்கள்:
அமாவாசை | அமாஸ் |
பிரதமை | பவ்டொ3 |
துவிதியை | தி3வ்வதி3 |
திரிதியை | தி2ந்வதி3 |
சதுர்த்தி | சர்வதி3 |
பஞ்சமி | பவ்ஞ்சதி3 |
சஷ்டி | ஸொவ்வதி3 |
சப்தமி | ஸத்வதி3 |
அஷ்டமி | அட்வதி3 |
நவமி | நவதி3 |
தசமி | தெ3ஸ்வதி3 |
ஏகாதசி | வியர்வதி3 |
துவாதசி | ப3ர்வதி3 |
திரியோதசி | தெர்வதி3 |
சதுர்த்தசி | சொவ்துவதி3 |
பௌர்ணமி | புந்நிம் |
தமிழ் மற்றும் ஸெளராஷ்ட்ர மொழிகளில் மாதங்களின் பெயர்கள்:
சித்திரை | சய்த்ரொ |
வைகாசி |
வய்ஸ்யாகொ |
ஆனி | ஜ்யேஷ்டொ |
ஆடி | ஆஷாடொ3 |
ஆவணி | ஸ்யராவணொ |
புரட்டாசி | பா4த்ரபதொ3 |
ஐப்பசி | ஆஸ்விஜொ |
கார்த்திகை | கார்திகொ |
மார்கழி | மார்க3ஸீர்ஷொ |
தை | புஷ்யொ |
மாசி | மாகொ3 |
பங்குனி | பா2ல்கு3நொ |
ஸெளராஷ்ட்ர மொழியில் மாதங்களின் பெயர்களோடு வேறு ஏதாவது சொல் சேர்ந்து வரும்போது கடைசியில் வரும் ஒகரம் அகரமாக மாறும்.
உதாரணம்: சித்திரை மாதம் சய்த்ர ம:டொ3 என்றும் ஆனி மாதம் ஜ்யேஷ்ட ம:டொ3 என்றும் வரும்.
தமிழ் மற்றும் ஸெளராஷ்ட்ர மொழிகளில் கிழமைகளின் பெயர்கள்:
கிழமைகளின் பெயர் | எழுதும்போது | பேச்சுவழக்கில் |
ஞாயிறு | அய்த்வார் | அய்தார் |
திங்கள் | ஸோம்வார் | ஸொமார் |
செவ்வாய் | மங்க3ளவார் | மொங்கு3ளார் |
புதன் | பு3த3வார் | பு3வ்தி3யார் |
வியாழன் | ப்3ருஹஸ்தவார் | பெ3ஸ்தார் |
வெள்ளி | ஸுக்ரவார் | ஸுக்ரார் |
சனி | ஸெநிவார் | ஸெந்ம்யார்/ஸெந்வார் |
User Comments
ஸமஸ்க்ருதத்தின் மூலத்தை எடுத்து நம்மொழிக்கு ஒப்பவாறு தந்துள்ளார் மற்றபடி பெரிய மாற்றமில்லை