ad1
Sourashtri sahitya sammelano 07-03-2020 Saturday. venue: Sri Natana Gopala Nayaki Mandir. Chief guest Dr. R.B. Zala and Dr. Pasumpon aski tenu avo avo

chalni-kaLatni 22-09

 

மதுரை தெற்குமாரட்டு வீதியிலுள்ள ஸெளராஷ்ட்ர தருமராஜ சபைக்குப் பாத்தியமான ஸ்ரீதிரௌபதியம்மன் கோவில் 2017-20ஆம் ஆண்டிற்கான நிர்வாகக் குழுத் தேர்தல் 17-9-2017 அன்று நடைபெற்றது. இதில் குட்டி கே.ஆர்.விஸ்வநாதன் தலைவராகவும் நாட்டாமை என்.ஆர். கிருஷ்ணன் உபதலைவராகவும்ää லோகந்தா எல்.எஸ். மோகன்ராம் பொருளாளராகவும் முகுந்து எம்.என். சுப்பிரமணியன் டிரஸ்டியாகவும் காரியதரிசியாக ஒண்டிவில்லு ஓ.வி.ஆர்.எம்.ராஜ்குமார் பாதே பி.ஜே.மகேஸ்வர்லால் உபகாரியதரிசியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் பாபுலால்ää ரமேஷ்நாத்ää கண்ணன்ää குபேந்திரன்ää சுப்பிரமணியன்ää ஹரிராம்ää மோதிலால்ää சந்திரசேகர்ää வாசுதேவன் ஆகியோர் செயற்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இத்தகவல் முகநூல் மூலமாக ராஜ்குமார் அளித்துள்ளார்.
மதுரையில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பரம்பரைத் தொழிலாக தங்க வைர நகைத் தயாரிக்கும் தொழிலை செய்து வருகின்றனர். அவர்கள் முன்னேற்றம்ää பாதுகாப்பு கருதி 1974ஆம் ஆண்டில் ஸெளராஷ்ட்ர பொற்கொல்லர் முன்னேற்ற சங்கம் உருவாக்கப் பட்டது. பின்னர் அது 1995ல் பதிவு செய்யப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதன் பொதுக்குழுக் கூட்டம் சென்ற 20-8-17 அன்று குற்றாலத்தில் நடைப்பெற்றது. அது சமயம் நடைபெற்ற தேர்தலில் பாதே. கேசவகுமார் தலைவராகவும் குஜுலுவா. சுரேஷ் துணைத் தலைவராகவும்ää சொட்டல்லு. முரளிகிருஷ்ணன் பொருளாளராகவும்ää லகுடுவா. மணிகண்டன் செயலாளராகவும்ää தியாடா. பாஸ்கரன் துணைச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நிர்வாகக் குழு உறுப்பினர்களாக முகுந்து. ஸ்ரீனிவாசன்ää செம்பு. ஸ்ரீராம்கிää மல்லி. சேதுராமன்ää ஒண்டிவில்லு. கணேசன்ää ஜுட்டி. வெங்கடேஷ்ää குடுவா. ஜனார்தனன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டனர். 
எல்லா வளங்களும் பெற்று ஆரோக்யமாக வாழ வாழ்த்தி இறைவனை பிரார்த்திக் கொள்கிறோம்.
அப்படியென்றால்.... அனுபவிக்க வேண்டிய சொத்துக்கள் ஏராளமாக உள்ளது. இந்த பணத்தை வாங்கிக் கொண்டு எங்களை நிம்மதியாக அனுபவிக்க விடுங்கள் என்பது போலிருக்கிறதே உங்கள் கூற்று உண்மையென்றால்...?!
வருகின்ற 30-9-2017 மற்றும் 1-10-2017 ஆகிய இரண்டு நாட்களில் பெங்களுரிலுள்ள கர்நாடக யுனைடெட் ஸெளராஷ்ட்ர ஆர்கனைசேஷன் தனது 26வது உலகளாவிய ஸெளராஷ்ட்ர ஜாதக பரிவர்த்தனை மேளா மற்றும் குசோ டிரேட் எக்ஸ்போ 2017 கண்காட்சிரூவிற்பனை நடைபெற உள்ளது. அது சமயம் நம் சமூகப் பத்திரிகையாளர்கள்ää எழுத்தாளர்களää; புத்தக வெளியீட்டாளர்கள் ஆகியோரை கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு கட்டணமின்றி ஸ்டால்கள் வழங்கப்பட உள்ளது என்பதை குசோ காரியதரிசி ஜெயபாலன் அறிவித்துள்ளார். இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஸெளராஷ்ட்ர டைம் ஆசிரியர் ஞானேஸ்வரன் கேட்டுக் கொள்கிறார். மேலும் விபரங்களுக்கு 09902264195ää 08088506655 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும்.
ஸெளராஷ்ட்ரக் கல்லூரி நிர்வாகக்குழு தேர்தல் 24ஆம் நாள் நடைபெற உள்ள நிலையில் வேட்பாளர்களிடமிருந்து அவர்கள் உறுப்பினர் முன் வைக்கும் அறிக்கை இப்படி இருந்தால் எப்படி இருக்கும் என்று சிந்தனையை ஓடவிட்டால் இறுதியில் எப்படி இருந்தாலும் இப்படித்தான் இருப்பார்கள் என்றுதான் தோன்றியது. இந்த இப்படி என்பதற்கு விளக்கம் சொல்லப் போனால் அது எப்படியோ போய் முடியும். ஆனால் வாக்களிப்பவர்கள் இப்போது எப்படி இருக்கிறார்கள்? அவர்களின் நிலைப்பாடு இப்படித்தான் இருக்குமென்று எப்படி சொல்வதென்றே தெரியவில்லை. எது எப்படி இருந்தாலும் குடும்ப நிர்வாகம் அடியோடு களையெடுக்கப்பட வேண்டும் என்பதே இன்றைய சமூக மக்களின் நிலைப்பாடு. ஒட்டு மொத்த சமூக மக்களின் நிலைப்பாட்டை மனதில் கொண்டு வாக்காளர்கள் வாக்களித்தால்தான் பயன் சமூகத்திற்கு கிடைக்கும். இல்லாமல் போனால் உங்களுக்கும் இல்லை. சமூகத்திற்கு இல்லை. நிர்வாகமே ஒட்டுமொத்தமாக அனுபவித்துக் கொண்டிருக்கும். இப்படித்தான் செய்வோம் என்ற அப்பட்டமாக சொல்பவர்களை தேர்ந்தெடுங்கள். எப்படியோ விளித்துக் கொண்டால் விடிவு கிடைக்கும். முழித்துக் கொண்டிருந்தால் மூலையில்தான் இருக்கவேண்டும். சரிதானே! 
ஸெளராஷ்ட்ரக் கல்லூரி கௌன்சில் வேட்பாளர்களுக்கு……..
1. நிறுவனர் சி.எஸ்.ராமாச்சாரிக்கு சிலை அமைக்க வேண்டும்.
2. ஆண்டு முழுவதும் உறுப்பினர் சேர்க்கை தொய்வில்லாமல் நடைபெறவேண்டும்.
3. ஆசிரியர்ஃஆசிரியர் அல்லாதோர் பணியிடங்களுக்கு தகுதிவாய்ந்த ஸெளராஷ்ட்ரர்களைத் தேர்ந்தெடுப்பதில் எவ்வித தயக்கமும் காட்டக்கூடாது.
4. ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி உருவாக்கப்பட வேண்டும்.
5. ஒரு நிர்வாகம் அதிகபட்சமாக இரண்டு முறைமட்டுமே நிர்வகிக்கும் முறைக்கு தயக்கமின்றி விதிமுறையில் உடனடியாக மாற்றம் செய்யப்படவேண்டும்.
6. கல்லூரிக்கோ கௌன்சில் நிர்வாகத்திற்கோ அவதூறுகள் ஏற்படாமல் கண்ணியமான முறையில் நிர்வாகிகளின் நடத்தை இருக்கவேண்டும்.
7. கல்லூரி மாணவ-மாணவியரின் ஒழுக்கம்ää பாதுகாப்பு இவற்றிற்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டும்.
8. பெற்றோர் ஆசிரியர் பருவமுறையில் (செமஸ்டர்) மாணவர்களுடன் சந்திக்கும் முறையும் தொடர்ந்து நடைபெறவேண்டும்.
9. கல்வியின் தரத்தை உயர்த்தப் பாடுபடவேண்டும்.
10. இறுதியாண்டின்போது வேலைவாய்ப்பில் பங்குகொண்டு வெற்றி பெறும் வகையில் Pடயஉநஅநவெ ஊநடட அமைத்து மாணவர்களுக்குப் பயிற்சியளிக்க வேண்டும். 
இவையனைத்தையும் எந்த அணியினர் செய்வதற்கு உறுதியளிக்கிறார்கள் என்பதை பகீரங்கமாக அறிக்கை மூலம் சொல்கிறார்களோ அவர்களுக்கே தங்கள் வாக்கு என்பதை அனைத்து உறுப்பினர்கள் சார்பி;ல் ஒவ்வொரு உறுப்பினர்களும் உரிமைக்குரல் எழுப்புங்கள். நடப்பதை பாருங்கள். அனைவருக்கும் பகிருங்கள். அனைத்து குரூப்புக்கும் பகிருங்கள்.

மதுரை தெற்குமாரட்டு வீதியிலுள்ள ஸெளராஷ்ட்ர தருமராஜ சபைக்குப் பாத்தியமான ஸ்ரீதிரௌபதியம்மன் கோவில் 2017-20ஆம் ஆண்டிற்கான நிர்வாகக் குழுத் தேர்தல் 17-9-2017 அன்று நடைபெற்றது. இதில் குட்டி கே.ஆர்.விஸ்வநாதன் தலைவராகவும் நாட்டாமை என்.ஆர். கிருஷ்ணன் உபதலைவராகவும், லோகந்தா எல்.எஸ். மோகன்ராம் பொருளாளராகவும் முகுந்து எம்.என். சுப்பிரமணியன் டிரஸ்டியாகவும் காரியதரிசியாக ஒண்டிவில்லு ஓ.வி.ஆர்.எம்.ராஜ்குமார் பாதே பி.ஜே.மகேஸ்வர்லால் உபகாரியதரிசி யாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் பாபுலால், ரமேஷ்நாத், கண்ணன், குபேந்திரன், சுப்பிரமணியன், ஹரிராம், மோதிலால், சந்திரசேகர், வாசுதேவன் ஆகியோர் செயற்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இத்தகவல் முகநூல் மூலமாக ராஜ்குமார் அளித்துள்ளார்.


 

மதுரையில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பரம்பரைத் தொழிலாக தங்க வைர நகைத் தயாரிக்கும் தொழிலை செய்து வருகின்றனர். அவர்கள் முன்னேற்றம், பாதுகாப்பு கருதி 1974ஆம் ஆண்டில் ஸெளராஷ்ட்ர பொற்கொல்லர் முன்னேற்ற சங்கம் உருவாக்கப் பட்டது. பின்னர் அது 1995ல் பதிவு செய்யப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதன் பொதுக்குழுக் கூட்டம் சென்ற 20-8-17 அன்று குற்றாலத்தில் நடைப்பெற்றது. அது சமயம் நடைபெற்ற தேர்தலில் பாதே. கேசவகுமார் தலைவராகவும் குஜுலுவா. சுரேஷ் துணைத் தலைவராகவும், சொட்டல்லு. முரளிகிருஷ்ணன் பொருளாளராகவும், லகுடுவா. மணிகண்டன் செயலாளராகவும், தியாடா. பாஸ்கரன் துணைச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நிர்வாகக் குழு உறுப்பினர்களாக முகுந்து. ஸ்ரீனிவாசன்ää செம்பு. ஸ்ரீராம்கி, மல்லி. சேதுராமன், ஒண்டிவில்லு. கணேசன், ஜுட்டி. வெங்கடேஷ், குடுவா. ஜனார்தனன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டனர். 


 

வருகின்ற 30-9-2017 மற்றும் 1-10-2017 ஆகிய இரண்டு நாட்களில் பெங்களுரிலுள்ள கர்நாடக யுனைடெட் ஸெளராஷ்ட்ர ஆர்கனைசேஷன் தனது 26வது உலகளாவிய ஸெளராஷ்ட்ர ஜாதக பரிவர்த்தனை மேளா மற்றும் குசோ டிரேட் எக்ஸ்போ 2017 கண்காட்சிரூவிற்பனை நடைபெற உள்ளது. அது சமயம் நம் சமூகப் பத்திரிகையாளர்கள்ää எழுத்தாளர்கள், புத்தக வெளியீட்டாளர்கள் ஆகியோரை கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு கட்டணமின்றி ஸ்டால்கள் வழங்கப்பட உள்ளது என்பதை குசோ காரியதரிசி ஜெயபாலன் அறிவித்துள்ளார். இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஸெளராஷ்ட்ர டைம் ஆசிரியர் ஞானேஸ்வரன் கேட்டுக் கொள்கிறார். மேலும் விபரங்களுக்கு 09902264195, 08088506655 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும்.


 

 

User Comments

Question : 2
+
7=