ad1
Sourashtri sahitya sammelano 07-03-2020 Saturday. venue: Sri Natana Gopala Nayaki Mandir. Chief guest Dr. R.B. Zala and Dr. Pasumpon aski tenu avo avo

chalni kaLatni 08-01

பெங்களுரில் இருக்கும் கர்நாடகா ஸெளராஷ்ட்ர யுனைடெட் ஆர்கனைசேஷன் தனது 25வது ஆண்டு வெள்ளிவிழாவை சென்ற 7-1-18 ஞாயிறன்று பெங்களுரிலிருக்கும் ஆதித்யா கல்விக் குழும அரங்கில் சிறப்பாக கொண்டாடியது.

இவ்விழாவிற்கு முனைவர்.வி.பி.ராமமூர்த்தி ஸெளராஷ்ட்ர மத்ய சபைத் தலைவர் ஸ்ரீராம்சேகர், ஆதித்யா கல்விக் குழுமத் தலைவர் முனைவர்.பி.எஸ்.விஸ்வநாத் ஆந்திராவிலிருந்து கிஷோர்குமார் IPS மற்றும் தமிழகத்தின் அனைத்து ஊர் ஸெளராஷ்ட்ர பிரமுகர்கள் பத்திரிகையாளர் ஸெளராஷ்ட்ர டைம் சூர்யா ஞானேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினராக கர்நாடக மாநில ஆளுநர் மரியாதைக்குரிய வஜுபாய் ருடாபாய் வாலா கலந்து கொண்டார். ஸெளராஷ்ட்ரர்களை பற்றி அவர் பேசிய எழுச்சி உரை விழாவில் முத்தாய்ப்பாக இருந்தது. அவர் பேசிய உரை முழுவதும் தனியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

விழாவை தலைவர் கோபாலகிருஷ்ணன், காரியதரிசி ஜெயபால், துணைச் செயலாளர் தேவதாஸ் மற்றும் அவர்களது சகாக்கள் இணைந்து சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். விருந்து உபசாரம் சரியான நேரத்தில் சிறப்பாக நடந்தது. விழாவிற்கு வந்திருந்த சிறப்பு அழைப்பாளர்கள் விருந்தினர்கள் பிரமுகர்கள் என்று அனைவரும் மேடையில் கௌரவிக்கப்பட்டனர்.

User Comments

Question : 1
+
6=