ad1
askinAk nava orsu subha nanthinin

dauraan theri....

ஸெளராஷ்ட்ரர்கள் வாழுகின்ற ஒவ்வொரு ஊரிலும் ஒரு கோவில் இருக்கும். அந்த கோவிலைப் பற்றிய படம் கும்பாபிஷேகம் பற்றிய விபரம் கோவிலில் இருக்கும் கடவுளர்களின் விபரம் போன்று முழுவிபரங்களுடன் யார் வேண்டுமானாலும் எழுதி அனுப்பலாம். எழுதுவோர் சரியான ஆதரங்களுடன் புகைப்படப் பின்னணியுடன் எழுதவேண்டும். பத்திரிகையில் எழுதவேண்டும் என்ற ஆர்வம் உள்ள ஸெளராஷ்ட்ர எழுத்தாளர்கள் தங்கள் எழுதும் திறமையை மேம்படுத்த இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.  - ஆசிரியர்.

User Comments

Question : 1
+
7=