ad1
Sourashtri sahitya sammelano 07-03-2020 Saturday. venue: Sri Natana Gopala Nayaki Mandir. Chief guest Dr. R.B. Zala and Dr. Pasumpon aski tenu avo avo

chalni -kaLatni 1-6-18

பி3ந்து3லா கெ2நி புகா3ர் ஸர்கு3 

வெளியீட்டு விழா

28-5-2018 அன்று மாலை தஞ்சையில் நடைபெற்ற ஸெளராஷ்ட்ர பா4ஷா வ்ருத்3தி4 மண்டல் ஏற்பாடு செய்திருந்த ஸெளராஷ்ட்ர மொழி பயிற்சி வகுப்பின் நிறைவு நாளில் சூர்யா ஞானேஸ்வர் எழுதிய பி3ந்து3லா கெ2நி புகா3ர் ஸர்கு3 வெளியீட்டு விழா நடைபெற்றது.

 

பி3ந்து3லா கெ2நி புகா3ர் ஸர்கு3 நூலின் சிறப்பு பற்றி முனைவர் தாமோதரன் மற்றும் எம்.எஸ்.ராமலிங்கம் உரையாற்றி சமூக மக்கள் அனைவரையும் வாங்கி படிக்க வேண்டும் என்று வலியுறுத்திப் பேசினார்கள்.

 

இவ்வெளியீட்டு விழாவின் போது பேராசிரியர் முனைவர் எல்.ஆர்.கோவர்தனன் மற்றும் தஞ்சை எழுத்தாளர் அசோக்குமார் ஸெளராஷ்ட்ர திரைப்பட இயக்குனர் கே.ஆர்.ஜவஹர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

அர்ஜுனா கிருஷ்ணாராம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து கொடுத்தது முத்தாய்ப்பானது.

 

 

User Comments

Question : 1
+
8=