ad1
askinAk nava orsu subha nanthinin

gOthru charithru...12

 

கோ3த்ரு சரித்ரு கே4ரு நாவுந்
தொகுத்தளிப்பவர்
சூர்யாஞானேஸ்வர்
16.காஸ்யப மகரிஷி
மரீஸி மகரிஷியின் குமாரர் காஸ்யப மகரிஷி. இவர் சப்த ரிஷிகளில் ஒருவர். இவர் தக்ஷச ப்ரஜாபதியின் குமாரத்திகள் பதிமூன்று பேரை மணந்தவர். இவர் மூலமாகத்தான் சகல ஜீவராசிகளையும் பிரம்மன் படைத்ததாக வரலாறு. ஆதித்யர்கள்ää கந்தர்வர்கள்ää யக்ஷர்கள்ää கிண்ணரர்கள்ää கிம்புருடர்கள்ää இராட்சர்கள்ää மரம்ää செடிää கொடிää புல்ää பூண்டு முதலான தாவரங்கள் மிருகங்கள்ää பட்சிகள்ää நாகர்கள்ää அருணன்ää கருடன் முதலான சகல ஜீவராசிகளையும் படைத்தார் என்பதும் பரசுராமர் செய்த அஸ்வமேத யாகத்தில் இந்த பூமி முழுவதையும் தானமாக பெற்றார் என்பதும் இதனாலேயே இந்த பூமிக்கு காசினி என்ற பெயர் வந்ததாகவும் இதிகாசங்கள் நமக்கு உணர்த்துகின்றன.
முன் ஜென்மத்தில் காஸ்யபர் ஸீதமஸ் என்ற ரிஷியாக இருந்தார். அதிதி அவரது மனைவி பிருஷ்ணியாகவும் இருந்தார். அவர்கள் நீண்ட காலம் தவம் செய்ய அவர்கள் முன் தோன்றிய மகாவிஷ்ணுவிடம் அவரே தங்களுக்கு மகனாக பிறக்க வேண்டும் என்று வரம் பெற்றார்கள். அதன்படியே மகாவிஷ்ணுவும் காஸ்யபருக்கும் அதிதிக்கும் வாமான பிறந்து மகாபலியை அடக்கினார். பின் ஒரு சாபத்தின் விளைவால் மறுஜென்மத்தில் கிருஷ்ணாவதாரத்தில் காஸ்யபரும் அதிதியும் வாசுதேவராகவும் தேவகியாகவும் பிறந்து கிருஷ்ணனை மகனாகப் பெற்றார்கள். 
இம்மகரிஷியின் ஆஸ்ரமத்தின் சிஷ்ய-பிறசிஷ்யைகளின் வழி வந்தவர்கள் காஸ்யப கோத்திரத்தவராவார்கள். 
காஸ்யப கோத்திரத்தின் ஸ்லோகம்:
ருத்ரஸ்ச தேவோ ந்ருகணம்ச நாரி
ரக்தேக தாரா ஸ{நகஸ்ச யோநி
ரக்ளெஞ்ஸ்ச பக்ஷீ பதரீச வ்ருகே;ஷா
ப்ருகுஸ{ந் காஸ்யப காதிஸ{நோ
காஸ்யப கோ3த்ரம்:
வேத்3 : யஜுர் வேத்3
ஸ{த்ரு : ஆபஸ்தம்ப ஸ{த்ரு
நட்சத்ரு : ஆருத்ரா
கோ3த்ரு : காஸ்யப கோத்ரம்
தே3ஸ் : ஸெளராஷ்ட்ரம்
கா3ம் : ஸோமநாதபுரி
தே3வதொ : ருத்ரன் 
க3ணம் : மனுஷ்ய க3ணம்
வாஹநொ : ஸ{நொ (நாய்)
பட்சி : சக்ரவாக் (சக்கரவாகப் பறவை)
விருட்சம் : போ3ரு ஜா2ட் (இலந்தை மரம்)
வாந் : கிஸ{ள் வான்
ஆரிஷம் : திரியாரிஷம்
பிரவரம் : காஸ்யபää ஆவத்ஸாரää நைத்ருவ ஆகிய கோத்திரங்கள்
                     திரியாரிஷ ப்ரவரம்.
காஸ்யப மகரிஷிக் செரெ கே4ருநாவுந்:
1. கு3ருமூர்த்தின்
2. செவ்ளான் 
3. பரிகெரான்
4. கோ3விந்து3ன்
5. கொ3ம்டா3ன்
6. தொள்ளேன்
7. கொய்யின்
8. கெ3ஷ்ளான்
9. கோ3விந்தா3ன்
10. சென்னிவீரா
11. அய்யல்லு
12. தா3மரம்
13. கல்யாணி
14. வீரண்ணா
15. பா3லியா
16. பளஞ்சி
17. தேனே
18. கிஸ{ள்வான்
19. வைகுண்ட3ம்
20. ராமாயி
21. தி3வான்ஸ
22. கொ3மாரு
23. ஜெக்கா
24. விஸ்வநாதா2
25. தாடா
26. ஜுட்டு
27. ஆந்தியா
28. கெஞ்சி
29. ப4வானி
30. நாட்டாண்மை
31. யோகி3
32. சுந்திலி
33. பிடுகு
இந்த கோத்திரத்தின் வீட்டுப்பெயர்கள் ஏதாவது விடுபட்டிருந்தால் அந்தந்த ஊரில் உள்ளவர்கள் அந்த வீட்டுப்பெயர்களை தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

கோ3த்ரு சரித்ரு கே4ரு நாவுந்

தொகுத்தளிப்பவர்

சூர்யாஞானேஸ்வர்

16.காஸ்யப மகரிஷி

மரீஸி மகரிஷியின் குமாரர் காஸ்யப மகரிஷி. இவர் சப்த ரிஷிகளில் ஒருவர். இவர் தக்ஷச ப்ரஜாபதியின் குமாரத்திகள் பதிமூன்று பேரை மணந்தவர். இவர் மூலமாகத்தான் சகல ஜீவராசிகளையும் பிரம்மன் படைத்ததாக வரலாறு. ஆதித்யர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், கிண்ணரர்கள், கிம்புருடர்கள், இராட்சர்கள்,  மரம், செடி, கொடி, புல், பூண்டு முதலான தாவரங்கள், மிருகங்கள், பட்சிகள், நாகர்கள், அருணன், கருடன் முதலான சகல ஜீவராசிகளையும் படைத்தார் என்பதும் பரசுராமர் செய்த அஸ்வமேத யாகத்தில் இந்த பூமி முழுவதையும் தானமாக பெற்றார் என்பதும் இதனாலேயே இந்த பூமிக்கு காசினி என்ற பெயர் வந்ததாகவும் இதிகாசங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

 

முன் ஜென்மத்தில் காஸ்யபர் ஸீதமஸ் என்ற ரிஷியாக இருந்தார். அதிதி அவரது மனைவி பிருஷ்ணியாகவும் இருந்தார். அவர்கள் நீண்ட காலம் தவம் செய்ய அவர்கள் முன் தோன்றிய மகாவிஷ்ணுவிடம் அவரே தங்களுக்கு மகனாக பிறக்க வேண்டும் என்று வரம் பெற்றார்கள். அதன்படியே மகாவிஷ்ணுவும் காஸ்யபருக்கும் அதிதிக்கும் வாமான பிறந்து மகாபலியை அடக்கினார். பின் ஒரு சாபத்தின் விளைவால் மறுஜென்மத்தில் கிருஷ்ணாவதாரத்தில் காஸ்யபரும் அதிதியும் வாசுதேவராகவும் தேவகியாகவும் பிறந்து கிருஷ்ணனை மகனாகப் பெற்றார்கள். 

 

இம்மகரிஷியின் ஆஸ்ரமத்தின் சிஷ்ய-பிறசிஷ்யைகளின் வழி வந்தவர்கள் காஸ்யப கோத்திரத்தவராவார்கள். 

 

காஸ்யப கோத்திரத்தின் ஸ்லோகம்:

ருத்ரஸ்ச தேவோ ந்ருகணம்ச நாரி

ரக்தேக தாரா ஸ{நகஸ்ச யோநி

ரக்ளெஞ்ஸ்ச பக்ஷீ பதரீச வ்ருகே;ஷா

ப்ருகுஸ{ந் காஸ்யப காதிஸ{நோ


காஸ்யப கோ3த்ரம்:

வேத்3 : யஜுர் வேத்3

ஸ{த்ரு : ஆபஸ்தம்ப ஸ{த்ரு

நட்சத்ரு : ஆருத்ரா

கோ3த்ரு : காஸ்யப கோத்ரம்

தே3ஸ் : ஸெளராஷ்ட்ரம்

கா3ம் : ஸோமநாதபுரி

தே3வதொ : ருத்ரன் 

க3ணம் : மனுஷ்ய க3ணம்

வாஹநொ : ஸ{நொ (நாய்)

பட்சி : சக்ரவாக் (சக்கரவாகப் பறவை)

விருட்சம் : போ3ரு ஜா2ட் (இலந்தை மரம்)

வாந் : கிஸ{ள் வான்

ஆரிஷம் : திரியாரிஷம்

பிரவரம் : காஸ்யப, ஆவத்ஸார, நைத்ருவ ஆகிய கோத்திரங்கள்

                      திரியாரிஷ ப்ரவரம்.


காஸ்யப மகரிஷிக் செரெ கே4ருநாவுந்:

1. கு3ருமூர்த்தின்

2. செவ்ளான் 

3. பரிகெரான்

4. கோ3விந்து3ன்

5. கொ3ம்டா3ன்

6. தொள்ளேன்

7. கொய்யின்

8. கெ3ஷ்ளான்

9. கோ3விந்தா3ன்

10. சென்னிவீரா

11. அய்யல்லு

12. தா3மரம்

13. கல்யாணி

14. வீரண்ணா

15. பா3லியா

16. பளஞ்சி

17. தேனே

18. கிஸ{ள்வான்

19. வைகுண்ட3ம்

20. ராமாயி

21. தி3வான்ஸ

22. கொ3மாரு

23. ஜெக்கா

24. விஸ்வநாதா2

25. தாடா

26. ஜுட்டு

27. ஆந்தியா

28. கெஞ்சி

29. ப4வானி

30. நாட்டாண்மை

31. யோகி3

32. சுந்திலி

33. பிடுகு

இந்த கோத்திரத்தின் வீட்டுப்பெயர்கள் ஏதாவது விடுபட்டிருந்தால் அந்தந்த ஊரில் உள்ளவர்கள் அந்த வீட்டுப்பெயர்களை தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

 

User Comments

Question : 3
+
6=