Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
anuvad poti avariyo

 

நவம்பர் மாதம் இறுதியில் வெளியாகிறது!
தமிழ் இலக்கியங்களில் அறம் உரைக்கும் நூல்களான இன்னா நாற்பதுää இனியவை நாற்பது மற்றும் அகப்பொருள் இலக்கியமான கார்நாற்பது ஆகிய மூன்றும் இனிய ஸெளராஷ்ட்ர மொழியில் ஸெளராஷ்ட்ர எழுத்திலேயே மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு தமிழ் எழுத்தில் ஒலி பெயர்ப்பும் விளக்கங்களும் தரப்பட்டுள்ள இந்நூல்கள் அனைத்து மாணவ-மாணவியர்க்கும் தமிழ் மற்றும் ஸெளராஷ்ட்ர மக்களுக்கும் நன்கு பயன்படக் கூடியயதாகும்.
இந்த மூன்று புத்தகங்கள் ரூ. 300ஃ-க்கு விற்பனையாகவுள்ளது. வெளியீட்டிற்கு முந்தைய விலையாக முன்பதிவு செய்வோர்க்கு சலுகையாக ரூ. 250ஃ- விலையில் இலவச டோர் டெலிவரி செய்யப்படும். ஒருவர் எத்தனை செட் வேண்டுமானாலும் பதிவு செய்து கொள்ளலாம்.
ஸெளராஷ்ட்ர மொழியார்வலரான உங்களிடமிருந்து ஒரு பத்து செட் ஆர்டர் எதிர்பார்க்கிறோம். 
முன்பணம் அனுப்புவோர் 
ளு.னு.புயெநௌறயசயnஇ 
ஐனெயைn டீயமெஇ டீiடிமைரடயஅ டீசயnஉhஇ 
ளுடீ யுஃஉ ழே. 502103143 
ஐகுளுஊ உழனந: ஐனுஐடீ000டீ066 
புpயல ழே. 8098840447
என்ற வங்கிக் கணக்கில் பணம் செலுத்திவிட்டு உங்கள் விலாசம் மற்றும் தொலைபேசி எண் அனுப்பிவைக்கவேண்டுகிறோம்.

 

நவம்பர் மாதம் இறுதியில் வெளியாகிறது!

தமிழ் இலக்கியங்களில் அறம் உரைக்கும் நூல்களான இன்னா நாற்பதுää இனியவை நாற்பது மற்றும் அகப்பொருள் இலக்கியமான கார்நாற்பது ஆகிய மூன்றும் இனிய ஸெளராஷ்ட்ர மொழியில் ஸெளராஷ்ட்ர எழுத்திலேயே மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு தமிழ் எழுத்தில் ஒலி பெயர்ப்பும் விளக்கங்களும் தரப்பட்டுள்ள இந்நூல்கள் அனைத்து மாணவ-மாணவியர்க்கும் தமிழ் மற்றும் ஸெளராஷ்ட்ர மக்களுக்கும் நன்கு பயன்படக் கூடியயதாகும்.

இந்த மூன்று புத்தகங்கள் ரூ. 300/-க்கு விற்பனையாகவுள்ளது. வெளியீட்டிற்கு முந்தைய விலையாக முன்பதிவு செய்வோர்க்கு சலுகையாக ரூ. 250/- விலையில் இலவச டோர் டெலிவரி செய்யப்படும். ஒருவர் எத்தனை செட் வேண்டுமானாலும் பதிவு செய்து கொள்ளலாம்.

ஸெளராஷ்ட்ர மொழியார்வலரான உங்களிடமிருந்து ஒரு பத்து செட் ஆர்டர் எதிர்பார்க்கிறோம். 

முன்பணம் அனுப்புவோர் 

S.D.Gnaneswaran,

Indian Bank, Bibikulam Branch,

SB A/c No. 502103143

IFSC code: IDIB000B066

 

Gpay No. 8098840447

என்ற வங்கிக் கணக்கில் பணம் செலுத்திவிட்டு உங்கள் விலாசம் மற்றும் தொலைபேசி எண் அனுப்பிவைக்கவேண்டுகிறோம்.

 

User Comments
Information
Name
Comments
 
Verification Code
4 + 5 =