ad1
Sourashtri sahitya sammelano 07-03-2020 Saturday. venue: Sri Natana Gopala Nayaki Mandir. Chief guest Dr. R.B. Zala and Dr. Pasumpon aski tenu avo avo

neethi sampu...bhashano 1-11

ஸெளராஷ்ட்ர ஸாஹித்ய ஸதஸில் 13-10-2018 மாலை 6.00 மணிக்கு மதுரை சோலை ஸ்ரீமுருகன் கல்யாண மகாலில் டி.ஜி.துவாகரநாத் ஸெளராஷ்ட்ர நீதிஸம்பு பற்றி சிறப்புரையாற்றினார். அழகான ஸெளராஷ்ட்ர மொழியில் ஆழமான கருத்துக்களுடன் பொருளுரைத்து இலக்கண மரபில் நீதி ஸம்பு எழுதப்பட்ட விதம் ராமாராயின் பாண்டித்யமும் பற்றி வெகு சிறப்பாக எடுத்துரைத்தார். வாழ்க்கையில் தேவையான நீதிகள் எளிமையாக சொல்லப்பட்ட விதம் அதனை அழகாக எடுத்துரைத்த விதம் அனைவரையும் ஈர்த்தது. courtesy by: sourashtra TV

User Comments

Question : 4
+
6=